About me
I am Prasanna manivannan, doing my MBBS in Pondicherry Mahatma Gandhi Medical College.
My father DR.M.Manivannan, my mother DR.Meenakshi Manivannan and my sister DR.M.Parkavi all being to doctor family.
My father DR.Manivannan is more interested in nature & wildlife photography. In my childhood days our families usually visit forests and sanctuary for summer vacation. By the age of 13, I become interested in birds and started taking photos.
At the age of 15, I had a collection of nearly 102 photos of different species of birds. I have conducted an exhibition on birds in Karaikudi and on getting good reviews became more interested.
I thank my father and
Mr.Arun Shankar, Ottanchathiram
Mr.Rameshwaran
Mr.Ramasamy, Saphtur Jamin, for helping me with birds photography and identifying different species of birds.
I thank Vanam Organization Theni and Founder Dr.CP.Rajkumar for encouraging me as a bird photographer.
I also thank my teacher of photography Madurai Mr.Senthil Kumar.
On my way to success
Prasanna Manivannan
எனது அப்பா (Dr.M.மணிவண்ணன்) அம்மா (Dr.மீனாட்சி மணிவண்ணன்) சகோதரி (Dr .பார்கவி) என மருத்துவ குடும்பம் என்னுடையது.
எனது தந்தை Dr .மணிவண்ணன் ஓர் இயற்கை ஆர்வலர். எனது சிறுவயது முதல் எங்கள் குடும்பம் சுற்றுலா செல்லும் இடம் காடும் அது சார்ந்த இடம் மட்டுமே. எனது 13 வயது முதல் பறவைகளை புகைப்படம் எடுத்து அது பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது.
15 வயதில் 102 பறவைகளை அறிந்து கொண்டு புகைப்படம் எடுத்து எங்கள் ஊர் காரைக்குடியில் ஓர் கண்காட்சி மூலம் காட்சிப்படுத்தினேன். நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்வு இந்த துறையில் எனது ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
இந்த பறவைகளை எனக்கு அறிமுகம் செய்த எனது தந்தைக்கும் அந்த பறவைகளை எனக்கு இனம் கண்டு கொள்ள உதவிய
திரு.அருண்சங்கர், ஒட்டன்சத்திரம்
திரு.ராமேஸ்வரன்,
திரு.ராமசாமி, சாப்டூர் ஜமீன் அவர்களுக்கும்
எனது நன்றிகள் பல.
Mr.Ramasamy, Saphtur Jamin
Mr.Arun Shankar, Mr.Rameshwaran with me
எனது இந்த பயணத்தில், இன்றும் உதவும் தேனி Vanam Organization, நிறுவனர் திரு.Dr.CP.Rajkumar அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
எனது புகைப்பட ஆசான் மதுரை திரு.செந்தில்குமார் அவர்களுக்கு என்றென்றும் நன்றிகள். எனது பயணம் தொடரும்.
அன்புடன்
பிரசன்னா மணிவண்ணன்