சரக்கொன்றை மரம்(Cassia fistula)

ratchaphruek-dok-koon_34543-526

English Name Tamil Name Botanical Name
 கேசியா பிஸ்டுலா சரக்கொன்றை மரம். Cassia fistula

தாயகம் : இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசிய

மண் வகை : அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய மரம்

தாவர குடும்பம் : பபேசியே

மற்ற பெயர்கள் : கொன்றை

Cassia-fistula-Straczyniec-cewiasty-NASIONA

பொது விவரம் :

  • 8-12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இயல்புடையது.
  • அகன்ற கிளைகளை உடைய இலையுதிர் மரமாகும்.
  • மரம்இளமையில்சாம்பல்நிறமாகவும், முதிர்ந்தப்பிறகுஅடைசாம்பல்நிறமாகமாற்றம்அடைகிறது.
  • பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமுடையது.
  • கடல்மட்டத்தில்இருந்து 1220 மீஉயரமும்மலைப்பாங்கானஇடத்திலும்வளரும்தன்மையைக்கொண்டது.