All posts by adminyib

சரக்கொன்றை மரம்(Cassia fistula)

ratchaphruek-dok-koon_34543-526

English Name Tamil Name Botanical Name
 கேசியா பிஸ்டுலா சரக்கொன்றை மரம். Cassia fistula

தாயகம் : இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசிய

மண் வகை : அனைத்து மண்ணிலும் வளரக்கூடிய மரம்

தாவர குடும்பம் : பபேசியே

மற்ற பெயர்கள் : கொன்றை

Cassia-fistula-Straczyniec-cewiasty-NASIONA

பொது விவரம் :

  • 8-12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இயல்புடையது.
  • அகன்ற கிளைகளை உடைய இலையுதிர் மரமாகும்.
  • மரம்இளமையில்சாம்பல்நிறமாகவும், முதிர்ந்தப்பிறகுஅடைசாம்பல்நிறமாகமாற்றம்அடைகிறது.
  • பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமுடையது.
  • கடல்மட்டத்தில்இருந்து 1220 மீஉயரமும்மலைப்பாங்கானஇடத்திலும்வளரும்தன்மையைக்கொண்டது.

பூவரசு மரம்(Portia Tree)

Portia Tree

English Name Tamil Name Botanical Name
Portia Tree பூவரசு மரம். Thespesia populnea

தாயகம் : இந்தியா

மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரங்கள்

தாவர குடும்பம் : மால்வேசியே

Portia Tree2

பொது விவரம் :

  • பல்வேறுகாரணிகளால்பரவிக்கிடக்கும்கரியமிலவாயுவைஉறிஞ்சிக்கொண்டு, பிராணவாயுவைவெளிவிடும்பூவரசு, அனைத்துவீடுகளிலும்இருக்கவேண்டியமுக்கியமானமரம்.
  • மரம் கடுமையான புயலிலும் சாயாத தன்மைகொண்டது. சாய்ந்தாலும் சாய்ந்த நிலையிலேயே வளரும் தன்மை கொண்டது.
  • இதயவடிவஇலைகளையுடையதுபூவரசமரம்.
  • பூவரசுமரததைகாயகல்பமரம்என்றும்அழைக்கிறார்கள்.

நுணா மரம்(Indian mulberry)

61SZ5n3hbuL._SX466_

English Name Tamil Name Botanical Name
Indian mulberry நுணா மரம் Morinda citrifolia

மண் வகை : கரிசல் நிலங்களில் வளரும் மரம்

தாவர குடும்பம் : ரூபியேசி

மற்ற பெயர்கள் : மஞ்சணத்தி, மஞ்சள்நாறி

Morinda_citrifolia,_Indian_Mulberry,_Kattapitalavam_4

பொது விவரம் :

  • நுணா அல்லது மஞ்சணத்தி அல்லது மஞ்சள்நாறி மரம் ஒருவகை மூலிகை சிறுமரமாகும்.
  • இதுவிதைகள்மூலம்இனப்பெருக்கம்செய்கிறது.
  • சுமார் 15 அடிஉயரம்வரைவளரும். தடிப்பானபட்டையும், இதிரடுக்கில்அமைந்தஇலைகளையும், நாற்கோணசிறுகிளைகளையும்சிறியவெண்ணிறமலர்களையும்முடிச்சுமுடிச்சாகக்காய்களையும்கருப்புநிறப்பழங்களையும்உடையமரம்.

நாவல் மரம்(Java Plum)

java plum2

English Name Tamil Name Botanical Name
Java Plum நாவல் மரம் Syzygium cumini

தாயகம் : இந்தியா மற்றும் இந்தோனீசியா

மண் வகை : அனைத்து வகை  மண்ணிலும் வளரும் மரங்கள்

தாவர குடும்பம் : மிர்டேசி

மற்ற பெயர்கள் : அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம்

java plum

பொது விவரம் :

  • நாவல்மரம்ஒருபசுமைமாறாத, வெப்பமண்டலப்பகுதிக்குரியஒருமரமாகும்.
  • இது மிர்தாசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது. 
  • இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும்.

மல்பெரி மரம்(Mulberry Tree)

mulberry2

English Name Tamil Name Botanical Name
Mulberry Tree மல்பெரி மரம் Morus alba 

தாயகம் : இந்தியா

மண் வகை : செம்மண்ணில் வளரும் மரம்

தாவர குடும்பம் : மோரேசியே

மற்ற பெயர்கள் : பட்டுப்பூச்சி மரம்

mulberry-2353908_960_720-960x480

பொது விவரம் :

  • மல்பெரி செடிகள், விதைக்குச்சிகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
  • ஏப்ரல் முதல் மே மாதங்களில் மல்பெரி விதைகளை வளமான மண்ணில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்கலாம்.
  • பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரம் மல்பெரி இலைகளே. இப்பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எந்த இலைகளையும் உணவாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பின்னரே பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள முடியும்.

குருந்த மரம்(Wild Orange)

orange

English Name Tamil Name Botanical Name
Wild Orange குருந்த மரம் Capparis mitchellii

தாயகம் : இந்தியா

மண் வகை : ஆற்றோரங்களில் வளரும் மரம்

தாவர குடும்பம் : ரூடேசி

மற்ற பெயர்கள் : காட்டுநாரத்தை, கடா நாரத்தை, காட்டு எலுமிச்சை, காட்டு நாரங்கம், காட்டு கொளுஞ்சி

பொது விவரம் :

  • குருந்தமரம்நாரத்தைவகையைச்சேர்ந்தமுள்ளுடையசிறியமரம். 
  • இதுஒருபூக்கும்தாவரஇனமாகும். வெண்ணிறமலர்களையும், உருண்டையானகாய்களையும், தண்டில்முள்ளும்உள்ளமரமாகும்.
  • இதன்இலைகள்பச்சைமற்றும், வெளிறியவெள்ளைநிறம்கலந்ததுபோல்காணப்படுகிறது.
  • இந்த மரம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூ பூக்கும்

மஞ்சள் இலவு மரம்(Yellow Silk Cotton Tree)

Yellow Silk Cotton Tree2

English Name Tamil Name Botanical Name
Yellow Silk Cotton Tree மஞ்சள் இலவு மரம் Cochlospermum religiosum

தாயகம் : இந்தியா, பர்மா, தாய்லாந்து

மற்ற பெயர்கள் : காட்டுப்பருத்தி, கால்கால், கணேரி, கொண்டகோகு, செம்பண்ணி, கோல்டன் காட்டன்ட்ரீ.

மண் வகை : ஈரச் செழிப்பான மண்ணில் வளரும் மரம்

தாவர குடும்பம் : பிக்சேசி

Cotton Tree, Yellow Silk Cotton, Butter Cup, Torchwood blooming on green field in park
Cotton Tree, Yellow Silk Cotton, Butter Cup, Torchwood blooming on green field in park

பொது விவரம் :

  • மஞ்சள்இலவுமரம்பூக்களுக்குதங்கநிறமும், வாசனையும்தரும்சிறியமரம்.
  • சாலைஒரங்களில், வீட்டுத்தோட்டங்களில், பூங்காக்களில், அலுவலக, தொழிலகத்தோட்டங்களில்அழகுக்காகவளர்க்கலாம். ஆண்டுமுழுவதும்இந்தமரங்கள்பூக்கும். 
  • உயரம் : 7.5 மீட்டர்.

இலந்தை மரம்( Jujube tree)

jujube_tree2

English Name Tamil Name Botanical Name
Jujube tree இலந்தை மரம் Ziziphus mauritiana

தாயகம் : இந்தியா

மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்

தாவர குடும்பம் : ராம்னேசியே

jujube_tree

பொது விவரம் : 

  • இலந்தைஎன்பதுமூவடுக்கிதழிகளைச்சேர்ந்தஒருதாவரம்.
  • இந்தமரம்வெப்பம்அதிகமுள்ளஇடங்களில்வளரும்தன்மைகொண்டது. இலந்தைமரம் 30 அடிஉயரம்வரைவளரக்கூடியமரமாகும்.
  • வளைந்தகூர்மையானமுட்களுடன்முட்டைவடிவமூன்றுமூன்றுபளபளப்பானபச்சைஇலைகளும்உடையசிறுமரம்.
  • குளிர்காலத்தில்பூத்துகாய்விட்டுப்பழமாகும்.
  • புளிப்புச்சுவையுடையதிண்ணக்கூடியபழங்களைஉடையது.
  • பழங்களின்விதைமிகவும்கெட்டியாகஇருக்கும்.

ஈச்ச மரம்( Indian Date Palm)

Indian-Date-Palm-Bharal-Morni-hills

English Name Tamil Name Botanical Name
Indian Date Palm ஈச்ச மரம் Phoenix sylvestris

Indian_Dates_-_panoramio

மற்ற பெயர்கள் : ஈந்துபனை, காட்டீஞ்சு, ஈச்சம், ஒயில்ட் டேட் பாம், டேட் சுகர் பாம், இண்டியன் ஒயில்ட் டேட், இண்டியன் ஒயின் பாம், சில்வர் டேட் பாம், சுகர் டேட் பாம், சுகர் பாம்

inidian date palm tree

பொது விவரம் : 

  • ஈச்சமரமானதுவிதைகள்மூலமேஇனப்பெருக்கம்செய்யப்படுகின்றன. அதாவதுபறவைகள்மற்றும்பிறஉயிரினங்கள்மூலம்இதன்விதைகள்பரவுகின்றன. இதுவளர்வதற்குமழைநீர்மட்டுமேபோதுமானதாகஇருக்கும்.

செண்பக மரம்(Champak)

Champak

English Name Tamil Name Botanical Name
Champak செண்பக மரம் Magnolia champaca

தாயகம் : இந்தியா

மண் வகை : மணற்பாங்கான வண்டல் மண் மற்றும் ஈரப்பதமிக்க மண்ணில் வளரும் மரங்கள்

தாவர குடும்பம் : மேக்னோலியேசி

பொது விவரம் :

  • செண்பக மரம் விதை மூலமும், ஒட்டுக்கட்டுதல் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.
  • கடல்மட்டத்திலிருந்து 2400 மீ. உயரமுடையமலைகளில்அதிகம்காணப்படுகின்றன, எப்போதும்பசுமையாகஇருக்கும்.
  • இந்த மரங்கள் நட்ட மூன்று ஆண்டுகளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.
  • பூக்கள்மஞ்சள்நிறமாகவும், வெள்ளைநிறமாகவும்இருவகையில்இருக்கும். பூக்கள்நறுமணம்உடையது.