Tag Archives: Thespesia populnea

பூவரசு மரம்(Portia Tree)

Portia Tree

English Name Tamil Name Botanical Name
Portia Tree பூவரசு மரம். Thespesia populnea

தாயகம் : இந்தியா

மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரங்கள்

தாவர குடும்பம் : மால்வேசியே

Portia Tree2

பொது விவரம் :

  • பல்வேறுகாரணிகளால்பரவிக்கிடக்கும்கரியமிலவாயுவைஉறிஞ்சிக்கொண்டு, பிராணவாயுவைவெளிவிடும்பூவரசு, அனைத்துவீடுகளிலும்இருக்கவேண்டியமுக்கியமானமரம்.
  • மரம் கடுமையான புயலிலும் சாயாத தன்மைகொண்டது. சாய்ந்தாலும் சாய்ந்த நிலையிலேயே வளரும் தன்மை கொண்டது.
  • இதயவடிவஇலைகளையுடையதுபூவரசமரம்.
  • பூவரசுமரததைகாயகல்பமரம்என்றும்அழைக்கிறார்கள்.