மஞ்சள் இலவு மரம்(Yellow Silk Cotton Tree)
English Name | Tamil Name | Botanical Name |
Yellow Silk Cotton Tree | மஞ்சள் இலவு மரம் | Cochlospermum religiosum |
தாயகம் : இந்தியா, பர்மா, தாய்லாந்து
மற்ற பெயர்கள் : காட்டுப்பருத்தி, கால்கால், கணேரி, கொண்டகோகு, செம்பண்ணி, கோல்டன் காட்டன்ட்ரீ.
மண் வகை : ஈரச் செழிப்பான மண்ணில் வளரும் மரம்
தாவர குடும்பம் : பிக்சேசி
பொது விவரம் :
- மஞ்சள்இலவுமரம்பூக்களுக்குதங்கநிறமும், வாசனையும்தரும்சிறியமரம்.
- சாலைஒரங்களில், வீட்டுத்தோட்டங்களில், பூங்காக்களில், அலுவலக, தொழிலகத்தோட்டங்களில்அழகுக்காகவளர்க்கலாம். ஆண்டுமுழுவதும்இந்தமரங்கள்பூக்கும்.
- உயரம் : 7.5 மீட்டர்.