Tag Archives: Morus alba

மல்பெரி மரம்(Mulberry Tree)

mulberry2

English Name Tamil Name Botanical Name
Mulberry Tree மல்பெரி மரம் Morus alba 

தாயகம் : இந்தியா

மண் வகை : செம்மண்ணில் வளரும் மரம்

தாவர குடும்பம் : மோரேசியே

மற்ற பெயர்கள் : பட்டுப்பூச்சி மரம்

mulberry-2353908_960_720-960x480

பொது விவரம் :

  • மல்பெரி செடிகள், விதைக்குச்சிகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
  • ஏப்ரல் முதல் மே மாதங்களில் மல்பெரி விதைகளை வளமான மண்ணில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்கலாம்.
  • பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரம் மல்பெரி இலைகளே. இப்பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எந்த இலைகளையும் உணவாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பின்னரே பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள முடியும்.