செண்பக மரம்(Champak)
English Name | Tamil Name | Botanical Name |
Champak | செண்பக மரம் | Magnolia champaca |
தாயகம் : இந்தியா
மண் வகை : மணற்பாங்கான வண்டல் மண் மற்றும் ஈரப்பதமிக்க மண்ணில் வளரும் மரங்கள்
தாவர குடும்பம் : மேக்னோலியேசி
பொது விவரம் :
- செண்பக மரம் விதை மூலமும், ஒட்டுக்கட்டுதல் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.
- கடல்மட்டத்திலிருந்து 2400 மீ. உயரமுடையமலைகளில்அதிகம்காணப்படுகின்றன, எப்போதும்பசுமையாகஇருக்கும்.
- இந்த மரங்கள் நட்ட மூன்று ஆண்டுகளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.
- பூக்கள்மஞ்சள்நிறமாகவும், வெள்ளைநிறமாகவும்இருவகையில்இருக்கும். பூக்கள்நறுமணம்உடையது.