நாவல் மரம்(Java Plum)

java plum2

English Name Tamil Name Botanical Name
Java Plum நாவல் மரம் Syzygium cumini

தாயகம் : இந்தியா மற்றும் இந்தோனீசியா

மண் வகை : அனைத்து வகை  மண்ணிலும் வளரும் மரங்கள்

தாவர குடும்பம் : மிர்டேசி

மற்ற பெயர்கள் : அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம்

java plum

பொது விவரம் :

  • நாவல்மரம்ஒருபசுமைமாறாத, வெப்பமண்டலப்பகுதிக்குரியஒருமரமாகும்.
  • இது மிர்தாசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது. 
  • இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும்.