பலா மரம்( Monkey Jack Tree)
English Name | Tamil Name | Botanical Name |
Monkey Jack Tree | பலா மரம் | Artocarpus lacucha |
தாயகம் : இந்தியா
தாவர குடும்பம் : மோரேசி
மற்ற பெயர்கள் : இலகுசம், இராப்பலா, சோலைப் பாக்கு, டினிப்பலவு, பதார், சுரப்பனாஸ், சிம்பா, லக்கூச்சம், புளிஞ்சக்கா
பொது விவரம் :
- குரங்குப்பலா, வெப்பமண்டலம்மற்றும்மிதவெப்பமண்டலப்பகுதிகளுக்குஏற்றது.
- புதிதாகவிதைகளைஎடுத்தவுடன்விதைக்கவேண்டும்.
- ஒருபழத்தில் 20 முதல் 30 விதைகள்உள்ளன.
- ஒடைக்கரைகளில், இந்தமரங்களைவளர்க்கலாம். இளம்செடிகளைசூரியனின்வெப்பத்திலிருந்துபாதுகாக்கவேண்டும்.