Tag Archives: வேங்கை மரம்

வேங்கை மரம்(Vengai Tree)

venga maram

English Name Tamil Name Botanical Name
Vengai Tree வேங்கை மரம் Pterocarpus marsupium

தாயகம் : இந்தியா

மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

தாவர குடும்பம் : பபேசியே

பொது விவரம் :

  • மரங்கள்நமக்குஎல்லாவகைகளிலும்நன்மைமட்டுமேசெய்கிறது. ஒவ்வொருமரமும்தனிசிறப்புவாய்ந்தவை. அந்தவகையில்இந்தவேங்கைமரம்தனிசிறப்புவாய்ந்தது. 
  • இந்தியா, நேபாளம், இலங்கைஆகியநாடுகளைத்தாயகமாகக்கொண்டதுவேங்கைமரம்.
  • வேங்கைமரம் 30 மீஉயரம்வரைவளரக்கூடியது.
  • இந்தியாவின் கேரள-கர்நாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது.