தோதகத்தி மரம் (Indian Rosewood Tree)
English Name | Tamil Name | Botanical Name |
Indian Rosewood Tree | தோதகத்தி மரம் | Dalbergia sissoo |
தாயகம் : இந்தியா
மண் வகை : ஈரச் செழிப்பான மண்ணில் வளரும் மரம்
தாவர குடும்பம் : பாபேசி
மற்ற பெயர்கள் : ஈட்டி, நூக்கம், கலாசிசாம், கரிவிட்டி, இருகுடு செட்டு, பெட்டி
பொது விவரம் :
- தோதகத்திஒருகடினமானமரம். அதாவதுஉளி, இழைப்புளி, ரம்பம்போன்றமரவேலைசெய்யபயன்படுத்தும்கருவிகளைதோதகத்திமரத்தில்பயன்படுத்தும்போதுகவனத்துடன்பயன்படுத்தவேண்டும். இல்லையெனில்இந்தக்கருவிகள்முனைமழுங்கவும்அல்லதுஉடையவும்அதிகம்வாய்ப்புள்ளது. ஏனென்றால்அவ்வளவுகடினமானமரம்தோதகத்திஎனலாம்.