வாகை மரம்(Albizia Lebbeck)
English Name | Tamil Name | Botanical Name |
Albizia Lebbeck | வாகை மரம் | Albizia lebbeck |
தாயகம் : தெற்காசியா
மண் வகை : பரவலான மண்வகைகளில் வளரும் மரம்
தாவர குடும்பம் : பபேசியே
மற்ற பெயர்கள் : சரஸ், கோக், வாகா, காலோ சிரிஸ், டினியா
பொது விவரம் :
- வாகை மரத்தின் முதிர்ந்த காயும், அதன் சலசலக்கும் ஓசையும் ஒரு சிறப்பாக உள்ளது. கோடைக்காலம் தொடங்கினால் இந்த மரத்தின் இலைகள் உதிர்ந்து விடும்.
- வாகைமரமானதுவிதை, வேர்க்குச்சி, நாற்றுபோன்றவற்றின்மூலம்உற்பத்திசெய்யப்படுகிறது.
- இதுபலத்தண்டுகளையுடையதாகவும், பரந்துவளரக்கூடியதாகவும்உள்ளது.