Monthly Archives: May 2020

வெக்காளி மரம் ( Axlewood tree)

 

 

Axlewood tree

 

English Name Tamil Name Botanical Name
Axlewood tree வெக்காளி மரம் Anogeissus latifolia

தாயகம் : இந்தியா, நேபாளம், மியான்மர் மற்றும் இலங்கை.

மண் வகை : அனைத்து வகை  மண்ணிலும் வளரும் மரங்கள்

தாவர குடும்பம் : காம்ப்ரிடேசியே

Axlewood tree2

பொது விவரம் :

  • வெக்காளிமரம்சராசரிஅளவுடையபெரியஇலையுதிர்மரமாகும்.
  • வெளிர்சாம்பல்நிறமுடையமென்மையானமரப்பட்டையும், அடுத்தடுத்துஅமைந்துள்ளஅடர்பச்சைநிறஇலைகளையும்கொண்டது.
  • காய்மஞ்சள்கலந்தசாம்பல்நிறத்திலும், ஆப்புவடிவத்திலும்இருக்கும்.
  • ஒருகிலோவிதையில் 1 இலட்சம்விதைகள்இருக்கும்.
  • 38-45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நன்கு வளரும்.

அலிஞ்சில் மரம்(Sage-leaved alangium)

அலிஞ்சில் மரம்

English Name Tamil Name Botanical Name
Sage-leaved alangium அலிஞ்சில் மரம் Alangium salviifolium

மண் வகை : அனைத்து வகை  மண்ணிலும் வளரும் மரங்கள்

_Sage_Leaved_Alangium

பொது விவரம் :

  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடைய இலையுதிர் மரமாகும்.
  • 20-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வளரக்கூடிய மரமாகும்.
  • கடல்மட்டத்திலிருந்து 750 மீஉயரம்வரைவளரக்கூடியது.
  • சாம்பல்நிறசொரசொரப்பானமரப்பட்டைகளையும்இளம்கிளைகள்இளஞ்சிவப்புக்கலந்தசாம்பல்நிறத்தைகொண்டிருக்கும்.
  • இலைகள்அடுத்தடுத்துஅமைந்தஆரஞ்சுநிறஇருபால்மலர்களைக்கொண்டிருக்கும்.
  • காய்பெர்ரிவகையைச்சேர்ந்தநீளநிறத்தில்இருக்கும்