அலிஞ்சில் மரம்(Sage-leaved alangium)
அலிஞ்சில் மரம்
English Name | Tamil Name | Botanical Name |
Sage-leaved alangium | அலிஞ்சில் மரம் | Alangium salviifolium |
மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரங்கள்
பொது விவரம் :
- வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடைய இலையுதிர் மரமாகும்.
- 20-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வளரக்கூடிய மரமாகும்.
- கடல்மட்டத்திலிருந்து 750 மீஉயரம்வரைவளரக்கூடியது.
- சாம்பல்நிறசொரசொரப்பானமரப்பட்டைகளையும்இளம்கிளைகள்இளஞ்சிவப்புக்கலந்தசாம்பல்நிறத்தைகொண்டிருக்கும்.
- இலைகள்அடுத்தடுத்துஅமைந்தஆரஞ்சுநிறஇருபால்மலர்களைக்கொண்டிருக்கும்.
- காய்பெர்ரிவகையைச்சேர்ந்தநீளநிறத்தில்இருக்கும்