கல்யாண முருங்கை(Indian coral tree)
English Name | Tamil Name | Botanical Name |
Indian coral tree | கல்யாண முருங்கை | Erythrina variegata |
தாவர குடும்பம் : ஃபேபேசேயே
மற்ற பெயர்கள் : முள்முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு
பொது விவரம் :
- கல்யாண முருங்கை தமிழகமெங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள்.
- மிளகுக்கொடிகளைப்படரவிடஇதைவளர்ப்பார்கள். காப்பிப்பயிர்களுக்குஇடையில்நிழலுக்காகவளப்பார்கள்.
- இதுசுமார் 85 அடிஉயரம்வரைவளரக்கூடியது. இதன்இலைகள்அகன்றும்பெரிதாகவும்இருக்கும். ஒருகாம்பில்மூன்றுஇலைகள்காணப்படும். மேல்பகுதியில்ஒன்றும், இருபக்கமும்இரண்டும்காணப்படும்.