இலுப்பை மரம்(Mahua Tree)
English Name | Tamil Name | Botanical Name |
Mahua Tree | இலுப்பை மரம் | Madhuca longifolia |
தாயகம் : இந்தியா
மண் வகை : வண்டல் மண்ணில் வளரும் மரம்
தாவர குடும்பம் : சப்போட்டேசியே
பொது விவரம் :
- இலுப்பைவிதையிலிருந்துபிழிந்தெடுக்கப்படும்எண்ணெய், இலுப்பெண்ணெய்எனப்படுகின்றது.
- இலுப்பைமரம்வெப்பமண்டலமரவகையைச்சேர்ந்தது. கோடைகாலத்தில்இலையைஉதிர்த்துவிடும்.
- சப்போட்டாதாவரகுடும்பத்தைசேர்ந்தது. இலைகள்சப்போட்டாஇலையைஒத்திருக்கும்.
- நூறுஅடிக்குமேல்வளரக்கூடியது. சப்போட்டாகுற்றுசெடிஅல்லதுகுற்றுமரவகையைச்சேர்ந்த்து, ஆனால்இலுப்பமிகஉயரமாகவளரும்.