தேக்கு மரம்(Teak Tree)
English Name | Tamil Name | Botanical Name |
Teak Tree | தேக்கு மரம் | Tectona grandis |
தாயகம் : தென் கிழக்கு ஆசிய நாடுகள்
மண் வகை : செம்மண்ணில் வளரும் மரம்
தாவர குடும்பம் : லேமியேசியே
பொது விவரம் :
- உலகில்மதிப்புவாய்ந்தமரஇனங்களில்தேக்குமரமும்ஒன்றாகும்.
- தேக்குமரம்கடல்மட்டத்திலிருந்து 1200 மீஉயரம்வரையிலுள்ளநிலப்பகுதியல்நன்குவளரும்.
- ஆண்டுமழையளவு 750 மி.மீமுதல் 2500 மி.மீ.வரைமழைபெறும்இடங்களில்நன்குவளர்கிறது.
- இம்மரம்நல்லவடிகால்வசதியுள்ளஆற்றுவண்டல், மணல்கலந்தநிலங்கள், செம்மண்நிலங்கள், செம்புறைமண்நிலங்கள்மற்றும்மணல்கலந்தகளிமண்நிலங்களிலும்நன்குவளரும்.