Poison_Nut_Tree2

எட்டி மரம்(Poison Nut Tree)

Poison_Nut_Tree

English Name Tamil Name Botanical Name
Poison Nut Tree எட்டி மரம் Strychnos nux-vomica

தாயகம் : இந்தியா

மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

தாவர குடும்பம் : லோகனியேசி

மற்ற பெயர்கள் : கசோடி, காலம், காஞ்சிரை, நக்ஸ் வாமிகா, பாய்சன் நட், ஸ்ட்ரிக்னைன் ட்ரீ, குச்சிலா, பெய்லிவா, சிப்பிஞ், ஐகார், கஜ்ரா, குச்லா, சாம்ரான், கஞ்சிராம், கபிலு, சிப்பிதா, சுட்டகா, திர்கபத்ரா, கரட்ரூமா, முசிடி.

Poison_Nut_Tree2

பொது விவரம் :

  • இந்தியாவில், பசுமைமாறா காடுகள், மேற்குமலைத் தொடர்ச்சி மலைச்சரிவுகள் ஆகிய பகுதிகளில் எட்டி மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. எட்டிமரம் நடுத்தர உயரமானது.