எட்டி மரம்(Poison Nut Tree)
English Name | Tamil Name | Botanical Name |
Poison Nut Tree | எட்டி மரம் | Strychnos nux-vomica |
தாயகம் : இந்தியா
மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்
தாவர குடும்பம் : லோகனியேசி
மற்ற பெயர்கள் : கசோடி, காலம், காஞ்சிரை, நக்ஸ் வாமிகா, பாய்சன் நட், ஸ்ட்ரிக்னைன் ட்ரீ, குச்சிலா, பெய்லிவா, சிப்பிஞ், ஐகார், கஜ்ரா, குச்லா, சாம்ரான், கஞ்சிராம், கபிலு, சிப்பிதா, சுட்டகா, திர்கபத்ரா, கரட்ரூமா, முசிடி.
பொது விவரம் :
- இந்தியாவில், பசுமைமாறா காடுகள், மேற்குமலைத் தொடர்ச்சி மலைச்சரிவுகள் ஆகிய பகுதிகளில் எட்டி மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. எட்டிமரம் நடுத்தர உயரமானது.