பரசு மரம் (Bastard teak tree)
English Name | Tamil Name | Botanical Name |
Bastard teak tree | பரசு மரம் | Butea monosperma |
தாயகம் : இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை
மண் வகை : கரிசல் மண், கடலோர மாண், வாய்க்கால் ஒரம் உள்ள மண்ணில் வளரும் மரம்
தாவர குடும்பம் : பபேசியே
மற்ற பெயர்கள் : பலாசு, பொரசு, புரசை
பொது விவரம் :
- பரசு மரம் பெரிய அகன்ற கிளைகளையுடைய மரம்.
- இலையுதிர்தன்மைக்கொண்டமரமாகும்.
- வெளிர்சாம்பல்நிறமரப்பட்டையைஉடையமரம்.
- அடர்சிவப்புநிறப்பூக்களைகொண்டவை.
- இந்தமரம்ஒளியைவிரும்பக்கூடியமரம்.
- வறட்சிமற்றும்பனியைத்தாங்கிவளரும்மற்றும்மறுதாம்பின்மூலம்வளரும்இயல்புடையது.