அத்தி(COUNTRY FIG)
English Name | Tamil Name | Botanical Name |
COUNTRY FIG | வெள்ளைஅத்தி | FICUS RACEMOSAL |
பொது விவரம்
அத்தி மரம் சமவெளியிலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் காணப்படுகிறது.அத்தி நன்கு ஓங்கி உயர்ந்து வளரும் மரம். 12-20 மீட்டர் வரை உயர்ந்து வளரும் .அடிமரத்திலும் , கிளைகளிலும் , மரத்தை ஒட்டிகொத்துக்கொத்தாக காய்கள் உருவாகும்.
பயிர் முறை
சற்று மழை அதிகமுள்ள இடங்கள், நீரோடைக் கரைகள், குளக்கரைகள், ஆற்றோரம் ஆகிய இடங்களில் வளரக்கூடியது.