Monthly Archives: June 2020

பரசு மரம் (Bastard teak tree)

Bastard Teak flower (scientific name: Butea monosperma) beautiful orange flowers bloom on a tree with blue sky.
Bastard Teak flower (scientific name: Butea monosperma) beautiful orange flowers bloom on a tree with blue sky.
English Name Tamil Name Botanical Name
Bastard teak tree பரசு மரம் Butea monosperma

தாயகம் : இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை

மண் வகை : கரிசல் மண், கடலோர மாண், வாய்க்கால் ஒரம் உள்ள மண்ணில் வளரும் மரம்

தாவர குடும்பம் : பபேசியே

மற்ற பெயர்கள் : பலாசு, பொரசு, புரசைBastard teak tree2

பொது விவரம் :

  • பரசு மரம் பெரிய அகன்ற கிளைகளையுடைய மரம்.
  • இலையுதிர்தன்மைக்கொண்டமரமாகும்.
  • வெளிர்சாம்பல்நிறமரப்பட்டையைஉடையமரம்.
  • அடர்சிவப்புநிறப்பூக்களைகொண்டவை.
  • இந்தமரம்ஒளியைவிரும்பக்கூடியமரம்.
  • வறட்சிமற்றும்பனியைத்தாங்கிவளரும்மற்றும்மறுதாம்பின்மூலம்வளரும்இயல்புடையது.

தேக்கு மரம்(Teak Tree)

Teak Tree

English Name Tamil Name Botanical Name
Teak Tree தேக்கு மரம் Tectona grandis

தாயகம் : தென் கிழக்கு ஆசிய நாடுகள்

மண் வகை : செம்மண்ணில் வளரும் மரம்

தாவர குடும்பம் : லேமியேசியே

Teak Tree2

பொது விவரம் :

  • உலகில்மதிப்புவாய்ந்தமரஇனங்களில்தேக்குமரமும்ஒன்றாகும்.
  • தேக்குமரம்கடல்மட்டத்திலிருந்து 1200 மீஉயரம்வரையிலுள்ளநிலப்பகுதியல்நன்குவளரும்.
  • ஆண்டுமழையளவு 750 மி.மீமுதல் 2500 மி.மீ.வரைமழைபெறும்இடங்களில்நன்குவளர்கிறது.
  • இம்மரம்நல்லவடிகால்வசதியுள்ளஆற்றுவண்டல், மணல்கலந்தநிலங்கள், செம்மண்நிலங்கள், செம்புறைமண்நிலங்கள்மற்றும்மணல்கலந்தகளிமண்நிலங்களிலும்நன்குவளரும்.

தோதகத்தி மரம் (Indian Rosewood Tree)

Indian Rosewood Tree

English Name Tamil Name Botanical Name
Indian Rosewood Tree தோதகத்தி மரம் Dalbergia sissoo

தாயகம் : இந்தியா

மண் வகை : ஈரச் செழிப்பான மண்ணில் வளரும் மரம்

தாவர குடும்பம் : பாபேசி

மற்ற பெயர்கள் : ஈட்டி, நூக்கம், கலாசிசாம், கரிவிட்டி, இருகுடு செட்டு, பெட்டி

Indian Rosewood Tree2

பொது விவரம் :

  • தோதகத்திஒருகடினமானமரம். அதாவதுஉளி, இழைப்புளி, ரம்பம்போன்றமரவேலைசெய்யபயன்படுத்தும்கருவிகளைதோதகத்திமரத்தில்பயன்படுத்தும்போதுகவனத்துடன்பயன்படுத்தவேண்டும். இல்லையெனில்இந்தக்கருவிகள்முனைமழுங்கவும்அல்லதுஉடையவும்அதிகம்வாய்ப்புள்ளது. ஏனென்றால்அவ்வளவுகடினமானமரம்தோதகத்திஎனலாம்.

வாகை மரம்(Albizia Lebbeck)

Albizia Lebbeck2

English Name Tamil Name Botanical Name
Albizia Lebbeck வாகை மரம் Albizia lebbeck

தாயகம் : தெற்காசியா

மண் வகை : பரவலான மண்வகைகளில் வளரும் மரம்

தாவர குடும்பம் : பபேசியே

மற்ற பெயர்கள் : சரஸ், கோக், வாகா, காலோ சிரிஸ், டினியா

Albizia Lebbeck

பொது விவரம் :

  • வாகை மரத்தின் முதிர்ந்த காயும், அதன் சலசலக்கும் ஓசையும் ஒரு சிறப்பாக உள்ளது. கோடைக்காலம் தொடங்கினால் இந்த மரத்தின் இலைகள் உதிர்ந்து விடும்.
  • வாகைமரமானதுவிதை, வேர்க்குச்சி, நாற்றுபோன்றவற்றின்மூலம்உற்பத்திசெய்யப்படுகிறது.
  • இதுபலத்தண்டுகளையுடையதாகவும், பரந்துவளரக்கூடியதாகவும்உள்ளது. 

வேங்கை மரம்(Vengai Tree)

venga maram

English Name Tamil Name Botanical Name
Vengai Tree வேங்கை மரம் Pterocarpus marsupium

தாயகம் : இந்தியா

மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

தாவர குடும்பம் : பபேசியே

பொது விவரம் :

  • மரங்கள்நமக்குஎல்லாவகைகளிலும்நன்மைமட்டுமேசெய்கிறது. ஒவ்வொருமரமும்தனிசிறப்புவாய்ந்தவை. அந்தவகையில்இந்தவேங்கைமரம்தனிசிறப்புவாய்ந்தது. 
  • இந்தியா, நேபாளம், இலங்கைஆகியநாடுகளைத்தாயகமாகக்கொண்டதுவேங்கைமரம்.
  • வேங்கைமரம் 30 மீஉயரம்வரைவளரக்கூடியது.
  • இந்தியாவின் கேரள-கர்நாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது.

பெரிய நெல்லி மரம்( Gooseberry tree)

Gooseberry tree

English Name Tamil Name Botanical Name
 Gooseberry tree பெரிய நெல்லி மரம் Phyllanthus emblica

தாயகம் : இந்தியா

மண் வகை : ஈரமான வளமுள்ள மணல்சாரி மண்ணில் வளரும் மரம்

தாவர குடும்பம் : யுபோர்பியேசி

மற்ற பெயர்கள் : அரிநெல்லி, காட்டு நெல்லி

Gooseberry tree2

பொது விவரம் :

  • பெருநெல்லிஉயரமானஇலையுதிர்மரம். இதன்காய்கள்சதைப்பற்றுடனும், உருண்டையாகஆறுபிரிவாகப்பிரிந்தும், வெளிரியபசுமைநிறத்திலோஅல்லதுமஞ்சளாகவோகாணப்படும்.
  • இதில் பனாரசி, என்ஏ 7, கிருஷ்ணா, கஞ்சன், சக்கயா மற்றும் பிஎஸ்ஆர் போன்ற ரகங்கள் உள்ளன.
  • இம்மரத்தினைவளர்ப்பதன்மூலம்மண்சரிவு, மண்அரிப்புஏற்படுவதைத்தவிர்த்துமண்ணின்தன்மைகெடாமல்பாதுகாக்கலாம்

பலா மரம்( Monkey Jack Tree)

monkey jack fruit2

English Name Tamil Name Botanical Name
 Monkey Jack Tree பலா மரம் Artocarpus lacucha

தாயகம் : இந்தியா

தாவர குடும்பம் : மோரேசி

மற்ற பெயர்கள் : இலகுசம், இராப்பலா, சோலைப் பாக்கு, டினிப்பலவு, பதார், சுரப்பனாஸ், சிம்பா, லக்கூச்சம், புளிஞ்சக்கா

monkey jack fruit

பொது விவரம் :

  • குரங்குப்பலா, வெப்பமண்டலம்மற்றும்மிதவெப்பமண்டலப்பகுதிகளுக்குஏற்றது.
  • புதிதாகவிதைகளைஎடுத்தவுடன்விதைக்கவேண்டும்.
  • ஒருபழத்தில் 20 முதல் 30 விதைகள்உள்ளன.
  • ஒடைக்கரைகளில், இந்தமரங்களைவளர்க்கலாம். இளம்செடிகளைசூரியனின்வெப்பத்திலிருந்துபாதுகாக்கவேண்டும்.

குமிழ் மரம்(Gmelina Arborea Tree)

Gmelina Arborea Tree2

English Name Tamil Name Botanical Name
Gmelina Arborea Tree குமிழ் மரம் Gmelina arborea

தாயகம் : இந்தியா

தாவர குடும்பம் : லேமியேசியேபயன்கள் 

Gmelina Arborea Tree

பொது விவரம் :

  • குமிழ்மரத்தின்இலைதழைகள்கால்நடைகளுக்குதீவனமாகபயன்படுகிறது.
  • தீப்பெட்டிமற்றும்தீக்குச்சிதயாரிக்கவும், ஒட்டுப்பலகைசெய்யஇந்தமரம்ஏற்றதாகும்.
  • மரத்துண்டுகள்பழுப்புமஞ்சள்நிறமுடையதாகவும், எளிதில்அறுக்கக்கூடியதன்மையுடையதாகஇருப்பதாலும்பலவிதமானகைவினைப்பொருட்கள்மற்றும்மரச்சாமான்கள்செய்யஉகந்தமரமாகும்.
  • குமிழ்மரத்தின்வேர்கள்வலிப்புநோய்க்குமிகசிறந்ததீர்வாகும்.

கல்யாண முருங்கை(Indian coral tree)

Indian coral tree

English Name Tamil Name Botanical Name
Indian coral tree கல்யாண முருங்கை Erythrina variegata

தாவர குடும்பம் : ஃபேபேசேயே

மற்ற பெயர்கள் : முள்முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு

Indian coral tree2

பொது விவரம் :

  • கல்யாண முருங்கை தமிழகமெங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள்.
  • மிளகுக்கொடிகளைப்படரவிடஇதைவளர்ப்பார்கள். காப்பிப்பயிர்களுக்குஇடையில்நிழலுக்காகவளப்பார்கள்.
  • இதுசுமார் 85 அடிஉயரம்வரைவளரக்கூடியது. இதன்இலைகள்அகன்றும்பெரிதாகவும்இருக்கும். ஒருகாம்பில்மூன்றுஇலைகள்காணப்படும். மேல்பகுதியில்ஒன்றும், இருபக்கமும்இரண்டும்காணப்படும்.

இலுப்பை மரம்(Mahua Tree)

Mahua Tree2

English Name Tamil Name Botanical Name
Mahua Tree இலுப்பை மரம் Madhuca longifolia

தாயகம் : இந்தியா

மண் வகை : வண்டல் மண்ணில் வளரும் மரம்

தாவர குடும்பம் : சப்போட்டேசியே

Mahua Tree

பொது விவரம் :

  • இலுப்பைவிதையிலிருந்துபிழிந்தெடுக்கப்படும்எண்ணெய், இலுப்பெண்ணெய்எனப்படுகின்றது.
  • இலுப்பைமரம்வெப்பமண்டலமரவகையைச்சேர்ந்தது. கோடைகாலத்தில்இலையைஉதிர்த்துவிடும்.
  • சப்போட்டாதாவரகுடும்பத்தைசேர்ந்தது. இலைகள்சப்போட்டாஇலையைஒத்திருக்கும்.
  • நூறுஅடிக்குமேல்வளரக்கூடியது. சப்போட்டாகுற்றுசெடிஅல்லதுகுற்றுமரவகையைச்சேர்ந்த்து, ஆனால்இலுப்பமிகஉயரமாகவளரும்.